அனுமதியின்றி பதாகை வைத்தவர் மீது வழக்கு


அனுமதியின்றி பதாகை வைத்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 April 2022 3:23 AM IST (Updated: 26 April 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி பதாகை வைத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில், கட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்த பிரபு(45) என்பவர் அந்த பதாகையை வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story