டிரைவர் மீது தாக்குதல்


டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 27 April 2022 2:24 AM IST (Updated: 27 April 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

டிரைவர் மீது தாக்குதல் தாக்குல் நடத்தப்பட்டது.

முசிறியை அடுத்த கீழ தொட்டியபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பொம்மன் (35). இவரை தாக்கியதாக சேந்தமாங்குடியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சூர்யா (25), தியாகராஜன் மகன் ராஜ் (22) ஆகியோரை முசிறி போலீசார் கைது செய்தனர். மேலும்  வேல்முருகன் (26) என்பவரை தேடி வருகின்றனர்.

Next Story