உள்துறை மந்திரி அமித்ஷா 3-ந் தேதி பெங்களூரு வருகை


உள்துறை மந்திரி அமித்ஷா 3-ந் தேதி பெங்களூரு வருகை
x
தினத்தந்தி 27 April 2022 8:19 PM IST (Updated: 27 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் 3-ந் தேதி பெங்களூருவுக்கு வருகிறார்.

பெங்களூரு:

மத்திய விளையாட்டுத்துறை சார்பில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நிறைவு விழா வருகிற 3-ந் தேதி பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார். அமித்ஷா வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Next Story