44 மதுபாட்டில்கள் பறிமுதல்


44 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 April 2022 1:37 AM IST (Updated: 28 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருகே 44 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள சல்வார்பட்டியில் பெட்டிக் கடையில் மது விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சல்வார் பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மூர்த்தி (வயது 34) என்பவரின் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 44 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

Next Story