துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 28 April 2022 7:24 PM IST (Updated: 28 April 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

வேலூர்

காஞ்சீபுரம் சரக பணியிடை பயிற்சி பள்ளியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய திருநாவுக்கரசு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில் இன்று அவர் தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவருக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Next Story