ஓசூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


ஓசூரில்  வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2022 5:36 PM GMT (Updated: 2022-04-29T23:06:27+05:30)

ஓசூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:
ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது27). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதை அவரது தந்தை கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story