கண்மாய் உடைப்பு அல்ல..


கண்மாய் உடைப்பு அல்ல..
x
தினத்தந்தி 29 April 2022 11:35 PM IST (Updated: 29 April 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம்-தொண்டி இடையே உப்பூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் கானல் நீர் தெரிந்தது.

படத்தை பார்த்ததும் ஏதோ சாலையோரத்தில் இருந்த கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது என்று நினைத்து விடாதீர்கள். சுட்டெரிக்கும் வெயிலால் தோன்றிய கானல் நீர் தான் இது. இந்த காட்சி ராமநாதபுரம்-தொண்டி இடையே உப்பூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் தெரிந்தது.

Next Story