சோளிங்கர் மலையில் மர்ம நபர்கள் தீ வைப்பு


சோளிங்கர் மலையில் மர்ம நபர்கள் தீ வைப்பு
x
தினத்தந்தி 29 April 2022 11:39 PM IST (Updated: 29 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் மரங்கள் எரிந்து நாசமானது.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் தக்கான் குளம் மலையின் மேற்கு பகுதியில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதில் மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் கருகின. வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன. மலைகளில் தீ வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story