அமராவதி அணை நீர்மட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 April 2022 11:52 PM IST (Updated: 29 April 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

க. பரமத்தி
90 அடி கொண்ட அமராவதி அணையில் காலை 6 மணி நிலவரப்படி 57.09 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 36 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 1553 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Next Story