திருக்காடுதுறை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 30 April 2022 12:00 AM IST (Updated: 30 April 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருக்காடுதுறை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.

நொய்யல், 
திருக்காடுதுறையில் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 3-ந்தேதி தீ மிதித்தல் நிகழ்ச்சியும், பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.


Next Story