பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா


பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா
x
தினத்தந்தி 2 May 2022 12:04 AM IST (Updated: 2 May 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெகவீரபாண்டியன் தலைமை தாங்கினார். நகரசபைத் தலைவர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமங்கலம் ராம. இளங்கோவன் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். இதில் தொழிற் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story