ரம்ஜான் சிறப்பு தொழுகை


ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 2 May 2022 2:24 AM IST (Updated: 2 May 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

நெல்லை:

மேலப்பாளையம் பஜார் திடலில் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி சார்பில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதன் பின்னர் பெருநாள் குறித்து மீரான் தாவூதி பேசினார். இதில் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஏழை-எளிய மக்களுக்கு பித்ரா அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Next Story