வீட்டிற்குள் புகுந்த பாம்பு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 2 May 2022 11:54 PM IST (Updated: 2 May 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

வேலாயுதம்பாளையம், 
வேலாயுதம்பாளையம், திருவள்ளூவர் மேற்கு பகுதியில் ஒருவர் வீட்டிற்குள்  நல்லபாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.





Next Story