68 தலைமை காவலர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு


68 தலைமை காவலர்கள்  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
x
தினத்தந்தி 3 May 2022 1:14 AM IST (Updated: 3 May 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்

சிவகங்கை, 
தமிழக போலீஸ் துறையில் 1997-ம் ஆண்டு போலீசாராக பணியில் சேர்ந்து 2012-ம் ஆண்டு தலைமை காவலராக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த 68 ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

Next Story