திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 3 May 2022 1:25 AM IST (Updated: 3 May 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

காரியாபட்டி, 
 காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story