சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் இன்று செயல்படும்


சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் இன்று செயல்படும்
x
தினத்தந்தி 3 May 2022 5:09 AM IST (Updated: 3 May 2022 5:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் முன்பதிவு மையங்கள் இன்று செயல்படும்.

சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் இயங்கி வரும் முன்பதிவு மையங்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.
அதன்படி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் இயங்கும். இந்த வசதியை ரெயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story