செயல்படாத நூலகம்


செயல்படாத நூலகம்
x
தினத்தந்தி 4 May 2022 12:29 AM IST (Updated: 4 May 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் தாலுகா கோமாளூர் கிராமத்தில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தாலுகா கோமாளூர் கிராமத்தில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது. அதில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சேதமடைந்தும், பூச்சிகள் அரித்தும் கிழிந்தும் கிடக்கிறது. 

இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே செயல்படாமல் உள்ள இந்த நூலகத்தை சீரமைத்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Next Story