போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 May 2022 12:37 AM IST (Updated: 4 May 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அம்பை:
அம்பை அருகே உள்ள கோடாரங்குளம் கீழத்தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கார்த்திகேயன் (வயது 24). இவர் ஒரு சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், அம்பை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை கைது செய்தார்.

Next Story