இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x
தினத்தந்தி 4 May 2022 12:43 AM IST (Updated: 4 May 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே இளம்பெண் மாயம்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த சோமநாயக்கம்பட்டி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மகள் வினிதா (வயது 23), பட்டப்படிப்பு படித்துள்ளார். 

சம்பவத்தன்று வினிதா மாயமானார். இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர். 

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. 

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வினிதாவை தேடி வருகின்றனர்.

Next Story