சக்திமாரியம்மன் கோவில் விழா


சக்திமாரியம்மன் கோவில் விழா
x
தினத்தந்தி 4 May 2022 12:47 AM IST (Updated: 4 May 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டியில் சக்தி மாரியம்மன் கோவில் விழா நடைபெற்றது.

காரியாபட்டி, 
காரியாபட்டி கள்ளிக்குடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர். ஊர்வலம் நிறைவடைந்ததும் பக்தர்கள் ஊருணியில் முளைப்பாரிகளை கரைத்தனர். 

Next Story