கள் விற்ற 6 பேர் மீது வழக்கு


கள் விற்ற 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 May 2022 3:56 AM IST (Updated: 5 May 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

கள் விற்ற 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தாரமங்கலம்:
தாரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு செல்வராஜ், ராஜா, பெருமாள், மாரிமுத்து, கோவிந்தராஜ், பழனிசாமி ஆகியோர் கள் இறக்கி விற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story