அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது


அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 5 May 2022 11:55 PM IST (Updated: 5 May 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் சங்கர லிங்காபுரம் பஸ் நிறுத்தம் அருகே 150 குரோஸ் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசு திரி வைத்திருந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற ஆமத்தூர் போலீசார் அவரிடமிருந்த பட்டாசு திரியை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story