நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு
தினத்தந்தி 6 May 2022 10:36 PM IST (Updated: 6 May 2022 10:36 PM IST)
Text Sizeநாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.4 உயர்வு
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.111-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.4 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.115 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும், முட்டை கொள்முதல் விலை 360 காசுகளாகவும் இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire