வாய்க்கால்கள் தூர்வாரும் பணி


வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 6 May 2022 11:55 PM IST (Updated: 6 May 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு பகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் மணக்குடி வாய்க்கால், வட கட்டளை வாய்க்கால், உள்ளிட்ட வாய்க்கால்கள் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டிலும், தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட திருமாளம் வாய்க்கால் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலாளருமான அருண்ராய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story