பாம்பன் தர்மமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


பாம்பன் தர்மமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 May 2022 11:21 PM IST (Updated: 8 May 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் தர்மமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமேசுவரம், 
பாம்பன் குந்துகால் பகுதியில் அமைந்துள்ள தர்ம முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜை முடிந்து கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.விழாவில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார் கமலநாதன், குந்துகால் பகுதி கிராம நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story