முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்


முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 8 May 2022 11:40 PM IST (Updated: 8 May 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆலங்குடி:
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில்  சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலங்குடி செட்டிகுளம் தென்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில் எடுத்தல், காவடி எடுத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story