தர்ணா போராட்டம்


தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 2:03 AM IST (Updated: 9 May 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மூட்டா அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் மூட்டா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story