நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தினத்தந்தி 10 May 2022 12:00 AM IST (Updated: 9 May 2022 9:33 PM IST)
Text Sizeநாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வெளிப்பாளையம்:
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு அசானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாகை துறைமுகத்தில் கடந்த 7-ந் தேதி 1- எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire