முதியவர் திடீர் சாவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 9 May 2022 9:50 PM IST (Updated: 9 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

முதியவர் திடீரென இறந்தார்.

நச்சலூர், 
நச்சலூர் அருகே உள்ள சூரியனூர் பாறைப்பட்டி பஸ் நிலையப்பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரை சூரியனூர் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, இறந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story