மழையால் சேதமான பகுதிகளை கலெக்டர் ஆய்வு


மழையால் சேதமான பகுதிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2022 8:49 PM IST (Updated: 10 May 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

மழையால் சேதமான பகுதிகளை கலெக்டர் ஆய்வு


ஊட்டி

நீலகிரி மாவட்டம் தலைகுந்தா அடுத்த கல்லட்டி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்தது. அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story