மாவட்ட செய்திகள்

கெலமங்கலம் அருகேஎல்லம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜை + "||" + Special Pooja

கெலமங்கலம் அருகேஎல்லம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜை

கெலமங்கலம் அருகேஎல்லம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜை
கெலமங்கலம் அருகே எல்லம்மா தேவி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தத.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே கூட்டூர் கிராமத்திலுள்ள எல்லம்மா தேவி கோவில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை நவசண்டி ஹோமம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு சிறப்பு பூஜை
அழகர்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
2. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
சித்திரை மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
3. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
4. நடராஜருக்கு சிறப்பு பூஜை
உடையார்பாளையம், தா.பழூரில் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
5. காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.