குதிரை எடுப்பு விழா


குதிரை எடுப்பு விழா
x
தினத்தந்தி 10 May 2022 6:26 PM GMT (Updated: 2022-05-10T23:56:51+05:30)

குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.

கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே மழையூர் காப்பு முனி கோவில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு சாமி சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றபோது எடுத்த படம்.

Next Story