தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
தினத்தந்தி 11 May 2022 12:28 AM IST (Updated: 11 May 2022 12:28 AM IST)
Text Sizeதனுஷ்கோடியில் கடல் சீற்றம்
ராமேசுவரம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. அரிச்சல்முனை பகுதியில் ஆக்ரோஷமாக கடல் அலைகள் தடுப்புச்சுவரில் மோதி சீறி எழுந்த காட்சி.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire