பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவிகள்


பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவிகள்
x
தினத்தந்தி 10 May 2022 7:00 PM GMT (Updated: 2022-05-11T00:30:13+05:30)

பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவிகள்

ராமேசுவரம் 
ராமேசுவரம் தேர்வு மையம் ஒன்றில் பிளஸ்-1 தமிழ்தேர்வு எழுத வந்த மாணவிகள் தகவல் பலகையில் தேர்வெழுதும் அறைகளை சரி பார்ப்பதையும், தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் அறிவுரைகள் வழங்குவதையும், ராமேசுவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகளையும் காணலாம்.

Next Story