மாவட்ட செய்திகள்

லாரிகள் மோதி விபத்து; டிரைவர் படுகாயம் + "||" + Accident

லாரிகள் மோதி விபத்து; டிரைவர் படுகாயம்

லாரிகள் மோதி விபத்து; டிரைவர் படுகாயம்
விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணராயபுரம், 
கடலூர் மாவட்டம் பெரிய நற்குணம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 33), டிரைவர். இவர் திருச்சியிலிருந்து-கரூர் நோக்கி டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கீழப்புதூர் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (45) என்பவர் சிமெண்டு ஏற்றி சென்ற லாரியை ஓட்டி சென்றார். கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது சிமெண்டு ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துராமலிங்கத்தை அந்த வழியாக சென்ற வாகன  ஓட்டிகள் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி வளையல் வியாபாரி பலி
கார் மோதி வளையல் வியாபாரி உயிரிழந்தார்.
2. முதியவர் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
3. டிரான்ஸ்பார்மரில் ஆட்ேடா மோதி டிரைவர், 2 மாணவிகள் படுகாயம்
எஸ்.புதூர் அருகே பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய போது டிரான்ஸ்பார்மரில் ஆட்ேடா மோதி டிரைவர், 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
4. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...!
திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
5. குமரியில் பெண்ணின் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடர்கள் கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு...!
குமரியில் பெண்ணின் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடர்கள் கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.