மாவட்ட செய்திகள்

ஆசிரியை மாயம் + "||" + Magic

ஆசிரியை மாயம்

ஆசிரியை மாயம்
ஆசிரியை மாயமானார்
தஞ்சை மாவட்டம் சூரியம்பட்டியை சேர்ந்தவர் தேவிகா (27). இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று விடுதியில் இருந்து வெளியே சென்ற தேவிகா மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காரிமங்கலம் அருகே கைக்குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்
காரிமங்கலம் அருகே கைக்குழந்தையுடன் பெண் மாயமானது தொடர்பாக கணவர் போலீசில் புகார் செய்தார்.
2. திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயம்
திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் மாயமானார்.
3. சந்தைக்கு சென்ற பெண் மாயம்
சந்தைக்கு சென்ற பெண் மாயமானார்.
4. குழந்தையுடன் பெண் மாயம்
குழந்தையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் மாயம்
டிரைவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் மாயம் ஆனது.