மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினர் + "||" + exam

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினர்

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினர்
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 678 பேர் தேர்வு எழுதவில்லை
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 16,605 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 678 பேர் தேர்வு எழுதவில்லை.தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வுகள் நேற்று தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன இந்த கல்வி மாவட்டங்களில் தேர்வு எழுதுவதற்காக 77தேர்வு மையங்களும் ஒரு தனியார் தேர்வு மையமும். அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக 8,253 மாணவர்களும் 9030 மாணவிகளும் சேர்த்து 17 283 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இவர்களில் 7 ஆயிரத்து 852 மாணவர்களும் 8 ஆயிரத்து 753 மாணவிகளும் சேர்த்து 16 ஆயிரத்து 605 பேர் தேர்வு எழுதினார்கள்.விண்ணப்பித்தவர்களில் 401 மாணவர்களும் 277 மாணவிகளும் சேர்த்து 678 பேர் தேர்வு எழுத வில்லை.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,717 மாணவ, மாணவிகள் எழுதினர்
பிளஸ்-1 பொதுத்தேர்வை 7,717 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
2. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19756 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,756 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 1,764 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை
3. குளித்தலை அரசு பள்ளியில் இடவசதி இல்லாததால் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலம்
குளித்தலை அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
4. 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வை எழுதினர்.
5. ஆங்கில தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்
பிளஸ்-2 ஆங்கில தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்.