பிளஸ்-1 பொதுத்தேர்வை 8,902 மாணவ, மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வை 8,902 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 10:09 PM GMT (Updated: 2022-05-11T03:39:09+05:30)

பிளஸ்-1 பொதுத்தேர்வை 8,902 மாணவ, மாணவிகள் எழுதினர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுத 4,514 மாணவர்கள், 4,755 மாணவிகள் என மொத்தம் 9,269 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் நேற்று மொழிப்பாட தேர்வை 4,292 மாணவர்கள், 4,610 மாணவிகள் என மொத்தம் 8,902 பேர் எழுதினர். 222 மாணவர்கள், 145 மாணவிகள் என மொத்தம் 367 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Next Story