தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக கால்நடை மருத்துவ தின விழா மற்றும் புதிதாக பணியில் சேர்ந்துள்ள கால்நடை உதவி மருத்துவர்கள் வரவேற்பு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு புதிதாக பணியில் சேர்ந்துள்ள கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணிபதிவேட்டினை வழங்கிய போது எடுத்தபடம்.