மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து வாலிபர் பலி + "||" + The snake bites and kills the young man

பாம்பு கடித்து வாலிபர் பலி

பாம்பு கடித்து வாலிபர் பலி
பாம்பு கடித்து வாலிபர் பலியானார்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருேக உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் முருகேசன் (வயது 35) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது விஷபாம்பு ஒன்று இவரை கடித்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
2. விபத்தில் கொத்தனார் சாவு
விபத்தில் கொத்தனார் சாவு
3. மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
கரூரில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. மின்சாரம் பாய்ந்து காவலாளி - பெயிண்டர் பலி
திருச்சி அருகே பலத்த காற்றினால் கீழே சாய்ந்து கிடந்த பதாகையை தூக்கியபோது மின்மாற்றியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து காவலாளி, பெயிண்டர் ஆகியோர் பலியானார்கள்.
5. மின்சாரம் பாய்ந்து காவலாளி - பெயிண்டர் பலி
திருச்சி அருகே பலத்த காற்றினால் கீழே சாய்ந்து கிடந்த பதாகையை தூக்கியபோது மின்மாற்றியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து காவலாளி, பெயிண்டர் ஆகியோர் பலியானார்கள்.