இருக்கன்குடி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
விருதுநகர்,
மழையின்மையாலும் கோடைகால வெயிலின் தாக்கத்தாலும் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 15 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்புக்கு முன்பு, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.