ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 7:48 PM GMT (Updated: 2022-05-12T01:18:22+05:30)

ஆர்ப்பாட்டம்

மதுரை 
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி நர்சுகள் சங்கம் மற்றும் தற்காலிக சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

Next Story