நாங்குநேரியில் இன்று மின்தடை


நாங்குநேரியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 12 May 2022 1:33 AM IST (Updated: 12 May 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

நெல்லை:
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பிற்காக இன்று (வியாழக்கிழமை) நாங்குநேரி நகர்புற பகுதிகளில் மட்டும் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது என்று நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Next Story