பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 May 2022 11:44 PM IST (Updated: 12 May 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு ந்டந்தது.

வேலாயுதம்பாளையம்
வளர்பிறை சர்வ ஏகாதசியையொட்டி,தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்படடு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமியை பல்லாக்கில் அமர வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

Next Story