சுண்டங்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா


சுண்டங்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 13 May 2022 1:22 AM IST (Updated: 13 May 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே சுண்டங்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி திருவிளக்கு பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் மல்லிகை பூச்சப்பரத்தில் ஊருக்குள் விதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆலங்குளம், சுண்டங்குளம், இராசாப்பட்டி, கண்மாய் பட்டி, ஏ.லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story