தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2022 11:37 PM IST (Updated: 13 May 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

வாணாபுரம்

வாணாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

வாணாபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கி தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

Next Story