அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 May 2022 1:31 AM IST (Updated: 14 May 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணையில் உள்ள சீர்காட்சி பத்ரகாளியம்மன் கோவிலில் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முத்தாண்டியாபுரம் காளியம்மன் கோவில், செவல்பட்டி காளியம்மன் கோவில், விஜயகரிசல்குளம் துர்க்கை அம்மன் கோவில், தாயில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில், கோட்டையூர் பராசக்தி மாரியம்மன் கோவில், மடத்துப்பட்டி மாரியம்மன் கோவில், துரைச்சாமிபுரம் ராஜகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story