கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்


கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 1:35 AM IST (Updated: 14 May 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது.

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தும், சிலிண்டருக்கு சூடம் காட்டியும் நூதனமுறையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story