நோய் கொடுமையால் பெண் தற்கொலை


நோய் கொடுமையால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2022 9:20 PM IST (Updated: 14 May 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் நோய் கொடுமை தாக்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்காலை அடுத்த நல்லெழுந்தூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகணபதி. இவரது மனைவி செவ்வந்தி (வயது 51). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் செவ்வந்தி நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story