மின்சாரம் பாய்ந்து குரங்கு செத்தது


மின்சாரம் பாய்ந்து குரங்கு செத்தது
x
தினத்தந்தி 14 May 2022 11:55 PM IST (Updated: 14 May 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் பாய்ந்து குரங்கு செத்தது.

ஆலங்குடி:
ஆலங்குடி அருகே கதுவாரிப்பட்டி கிராமத்தில் தனியார் கம்பெனிக்கு சொந்தமான பல ஏக்கர் இடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீர் தேடி வந்த குரங்கு ஒன்று மின்வேலியில் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக செத்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மின்வேலியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story